நாடாளுமன்றம் 2 மணி வரை ஒத்திவைப்பு


நாடாளுமன்றம் 2 மணி வரை ஒத்திவைப்பு
தினத்தந்தி 3 April 2023 12:19 PM IST (Updated: 3 April 2023 12:21 PM IST)
t-max-icont-min-icon

pநாடாளுமன்றம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்ட பின் மக்களவையும் மாநிலங்களவையும் ஒத்தி வைக்கப்பட்டது.


Next Story