நாடாளுமன்ற அத்துமீறல் - நீலம் ஆசாத் ஜாமின் மனு தள்ளுபடி


நாடாளுமன்ற அத்துமீறல் - நீலம் ஆசாத் ஜாமின் மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 18 Jan 2024 5:55 PM IST (Updated: 18 Jan 2024 5:56 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற அத்துமீறல் வழக்கில் கைதாகி உள்ள நீலம் ஆசாத்தின் மனுவை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மக்களவையில் வண்ண புகைகுண்டு வீசிய வழக்கில் கைதான நீலம் ஆசாத் உள்பட 6 பேர் நீதிமன்றக்காவலில் உள்ளனர்.


Next Story