12-வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்


12-வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்
x
தினத்தந்தி 28 March 2023 2:36 PM IST (Updated: 28 March 2023 2:37 PM IST)
t-max-icont-min-icon

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாள் முழுவதும் நாடாளுமன்றம் முடங்கியது. நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து 12-வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது.


Next Story