பிளஸ் 2 ஆங்கில தேர்வு - 49 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட்


பிளஸ் 2 ஆங்கில தேர்வு - 49 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட்
x
தினத்தந்தி 15 March 2023 5:57 PM IST (Updated: 15 March 2023 5:57 PM IST)
t-max-icont-min-icon

இன்று நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வான ஆங்கில பாடத்தேர்வில் 49 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. முதல் நாள் தேர்வுக்கு வராத மாணவர்கள் இன்றைய தேர்வுக்கும் வரவில்லை என கூறப்படுகிறது.


Next Story