மதுரையில் இருந்து தூத்துக்குடி புறப்பட்டார் பிரதமர் மோடி


மதுரையில் இருந்து தூத்துக்குடி புறப்பட்டார் பிரதமர் மோடி
x
தினத்தந்தி 28 Feb 2024 9:07 AM IST (Updated: 28 Feb 2024 9:43 AM IST)
t-max-icont-min-icon

மதுரை பசுமலையில் தனியார் விடுதியில் தங்கியிருந்த பிரதமர் மோடி தூத்துக்குடிக்கு புறப்பட்டார். தனியார் விடுதியில் இருந்து காரில் விமான நிலையம் சென்ற மோடி அங்கிருந்து ஹெலிகாப்டரில் செல்கிறார். தூத்துக்குடி புறப்பட்ட பிரதமர் மோடியை மத்திய இணைமந்திரி எல்.முருகன் உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்.


Next Story