பொங்கல் பரிசு - நாளை தொடங்கி வைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


பொங்கல் பரிசு - நாளை தொடங்கி வைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 9 Jan 2024 10:51 AM GMT (Updated: 9 Jan 2024 10:53 AM GMT)

பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். சென்னை ஆழ்வார்பேட்டையில் நாளை காலை 10 மணிக்கு பொங்கல் பரிசை மக்களுக்கு வழங்குகிறார். ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரூ.1000 ரொக்கம் என பொங்கல் பரிசாக தரப்படுகிறது.


Next Story