அமைச்சர் செந்தில்பாலாஜியை பார்க்க புறப்பட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

அமைச்சர் செந்தில்பாலாஜியை பார்க்க புறப்பட்டார் முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 14 Jun 2023 10:11 AM IST (Updated: 14 Jun 2023 10:13 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள, அமைச்சர் செந்தில்பாலாஜியை பார்க்க சென்னை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார்.

Next Story