ஜப்பான் சென்றடைந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்...!


ஜப்பான் சென்றடைந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்...!
x
தினத்தந்தி 25 May 2023 7:36 PM IST (Updated: 25 May 2023 7:37 PM IST)
t-max-icont-min-icon

சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு ஜப்பான் சென்றடைந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். கான்சாய் விமான நிலையத்தில் ஜப்பான் நாட்டின் இந்திய தூதர் நிகிலேஷ் கிரி மலர்கொத்து கொடுத்து வரவேற்றார்.


Next Story