இன்று மதுரா செல்கிறார் பிரதமர் மோடி


இன்று மதுரா செல்கிறார் பிரதமர் மோடி
x
தினத்தந்தி 23 Nov 2023 8:51 AM IST (Updated: 23 Nov 2023 8:54 AM IST)
t-max-icont-min-icon

சந்த் மீராபாய் ஜன்மோத்சவ் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா பயணம் மேற்கொள்கிறார். கலை நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளும் பிரதமர் மோடி புனித மீராபாய் நினைவாக தபால் தலை, நாணயத்தையும் வெளியிடுகிறார்.


Next Story