பிரதமர் மோடி தூத்துக்குடி வருகை


பிரதமர் மோடி தூத்துக்குடி வருகை
x
தினத்தந்தி 28 Feb 2024 9:36 AM IST (Updated: 28 Feb 2024 10:05 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி வந்தடைந்த பிரதமர் மோடியை இஸ்ரோ தலைவர் சோம்நாத், மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி தூத்துக்குடி வந்தடைந்தார். தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று திட்டங்களை தொடங்கிவைக்கிறார் பிரதமர் மோடி.


Next Story