ரஷியாவில் பள்ளியில் நடந்த தாக்குதல்: மனிதாபிமானமற்ற பயங்கரவாத தாக்குதல் - புதின் கண்டனம்


ரஷியாவில் பள்ளியில் நடந்த தாக்குதல்:  மனிதாபிமானமற்ற பயங்கரவாத தாக்குதல் - புதின் கண்டனம்
தினத்தந்தி 26 Sept 2022 5:12 PM IST (Updated: 26 Sept 2022 5:13 PM IST)
t-max-icont-min-icon

ரஷியாவில் உள்ள உத்முர்டியா மாகாணத்தில் துப்பாக்கியுடன் பள்ளிக்குள் புகுந்த நபர் கண்மூடித்தனமாக சுட்டதில் 7 குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். பின்னர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுத்தற்கொலை செய்துகொண்ட அந்த நபர் நாஜிப்படை இலச்சினை கொண்ட தொப்பியை அணிருந்திருந்தாக சம்பவ இடத்தில் இருந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story