டெல்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்தார் ராகுல்காந்தி!


டெல்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்தார் ராகுல்காந்தி!
x
தினத்தந்தி 14 April 2023 5:30 PM IST (Updated: 14 April 2023 5:35 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்தார் ராகுல்காந்தி. அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவரின் மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. இதனையடுத்து அரசு பங்களாவை காலி செய்யுமாறு ராகுல்காந்திக்கு மார்ச் 27-ம் தேதி நோட்டீச் அனுப்பப்பட்டது. பங்களாவை காலி செய்ய ஏப்ரல் 24-ம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டிருந்தநிலையில் அரசு பங்களாவை ராகுல்காந்தி காலி செய்தார்.


Next Story