சென்னையில் மழை தொடரும்


சென்னையில் மழை தொடரும்
x
தினத்தந்தி 24 Aug 2023 8:34 AM IST (Updated: 24 Aug 2023 8:35 AM IST)
t-max-icont-min-icon

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்றும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


Next Story