சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை - குற்றவாளி கைது


சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை - குற்றவாளி கைது
x
தினத்தந்தி 2 Feb 2024 7:09 PM IST (Updated: 2 Feb 2024 7:12 PM IST)
t-max-icont-min-icon

சென்னை திருவான்மியூரில் பள்ளி சிறுமிகள் 3 பேரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் பிடிபட்டார்.


Next Story