அந்தமான் - நிக்கோபர் தீவுகளில் மீண்டும் மீண்டும் நிலநடுக்கம்
அந்தமான் - நிக்கோபர் தீவுகளில் 4வது முறையாக மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு என நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஒரே நாளில் 4-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பகல் 1.16 மணிக்கு 4,9 பிற்பகல் 2.59 மணிக்கு 4.1, மாலை 04.01க்கு மணிக்கு 5.3 மாலை 6 மணி அளவில் 5.5 என ரிக்டர் அளவுகோலில் பதிவாகி உள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire