மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் விளையாட்டில் இருந்து விலகுவதாக அறிவிப்பு


மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் விளையாட்டில் இருந்து விலகுவதாக அறிவிப்பு
x
தினத்தந்தி 21 Dec 2023 11:33 AM GMT (Updated: 21 Dec 2023 11:51 AM GMT)

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் உதவியாளரான சஞ்சய் சிங், இன்று நடைபெற்ற இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அறிவிப்பு வந்த சில மணி நேரத்திலேயே ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும், மல்யுத்த வீராங்கனையுமான சாக்ஷி மாலிக், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விளையாட்டிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.


Next Story