ஓ.பன்னீர் செல்வம் மகன் ரவீந்திரநாத்தை செயல்படவிடாமல் தடுப்பதற்கு சசிகலா கண்டனம்
தினத்தந்தி 22 July 2022 6:22 PM IST (Updated: 22 July 2022 6:23 PM IST)
Text Sizeகட்சியின் ஒரேவொரு நாடாளுமன்ற உறுப்பினரை கட்சி சார்பாக செயல்படவிடாமல் தடுப்பதற்கு ஈபிஎஸ் தரப்புக்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுகவின் ஒரே எம்.பி.யை கட்சியிலிருந்து நீக்குவதை தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire