மாண்டஸ் புயல் காரணமாக 8 மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு நாளை விடுமுறை

மாண்டஸ் புயல் காரணமாக 8 மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு நாளை விடுமுறை
தினத்தந்தி 8 Dec 2022 11:17 AM GMT (Updated: 8 Dec 2022 11:19 AM GMT)

சென்னை,

மாண்டஸ் புயல் காரணமாக 8 மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லுரிகள் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், வேலூர்,ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது.

Next Story