மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் - தந்தைக்கு 8 வருடம் சிறை

x
தினத்தந்தி 15 March 2023 7:47 PM IST (Updated: 15 March 2023 7:48 PM IST)


பெற்ற மகளுக்கே பாலியல் துன்புறுத்தல் அளித்த தந்தைக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது 14 வயது மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த புகாரில் சுப்பிரமணியன் என்பவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.51 ஆயிரம் அபராதமும் விதித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire