ஸ்டாண்டிற்கு சச்சின் பெயரை சூட்டிய ஷார்ஜா கிரிக்கெட் மைதானம்!


ஸ்டாண்டிற்கு சச்சின் பெயரை சூட்டிய ஷார்ஜா கிரிக்கெட் மைதானம்!
x
தினத்தந்தி 25 April 2023 5:52 PM IST (Updated: 25 April 2023 5:53 PM IST)
t-max-icont-min-icon

ஷார்ஷா கிரிக்கெட் மைதானத்தின் மேற்கு ஸ்டாண்டிற்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சச்சின் 50-வது பிறந்த நாளையொட்டி கிரிக்கெட்டில் அவர் அளித்த பங்களிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஸ்டாண்டிற்கு பெயர் சூட்டி ஷார்ஷா கிரிக்கெட் மைதானம் கவுரவித்துள்ளது.


Next Story