குமரி - தாம்பரம் இடையே மே 1ம் தேதி சிறப்பு ரெயில் - தெற்கு ரெயில்வே


குமரி - தாம்பரம் இடையே மே 1ம் தேதி சிறப்பு ரெயில் - தெற்கு ரெயில்வே
x
தினத்தந்தி 27 April 2023 5:25 PM IST (Updated: 27 April 2023 5:26 PM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி - தாம்பரம் இடையே மே 1-ம் தேதி சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. கன்னியாகுமரியிலிருந்து (மே) இரவு 7.10 மணிக்கு புறப்படும் ரெயில் (06052) மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும், சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.


Next Story