சென்னையில் வி.பி.சிங்கிற்கு சிலை - ஓபிஎஸ் வரவேற்பு


சென்னையில் வி.பி.சிங்கிற்கு சிலை - ஓபிஎஸ் வரவேற்பு
x
தினத்தந்தி 20 April 2023 12:56 PM IST (Updated: 20 April 2023 12:57 PM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை நன்றியோடு வரவேற்கிறேன். முன்னாள் பிரதமர் வி.பி.சிங் நினைவைப்போற்றும் வகையில் சென்னையில் அவருக்கு முழு உருவ சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.


Next Story