5 நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை - கே.என்.நேரு தகவல்

5 நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை - கே.என்.நேரு தகவல்
x
தினத்தந்தி 30 March 2023 5:31 PM IST (Updated: 30 March 2023 5:32 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி போன்ற நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

Next Story