மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கத்திடமே நிர்வாக அதிகாரம் இருக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு


மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கத்திடமே நிர்வாக அதிகாரம் இருக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு
x
தினத்தந்தி 11 May 2023 12:11 PM IST (Updated: 11 May 2023 12:13 PM IST)
t-max-icont-min-icon

அதிகாரம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் கையில் இருக்க வேண்டும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.டெல்லி அரசில் அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது என சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன 5 நீதிபதிகள் அமர்வு ஒருமித்த தீர்ப்பு வழங்கி உள்ளது. துணை நிலை ஆளுநருகே அதிகாரம் உள்ளது என்ற மத்திய அரசின் வாதம் நிராகரிக்கப்பட்டது.


Next Story