காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை தர சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை தர சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 25 Aug 2023 12:38 PM IST (Updated: 25 Aug 2023 12:39 PM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணை செப்.1-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது சுப்ரீம்கோர்ட்டு.


Next Story