பொன். மாணிக்கவேல் மனு தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்டு


பொன். மாணிக்கவேல் மனு தள்ளுபடி செய்தது  சுப்ரீம் கோர்ட்டு
x
தினத்தந்தி 27 March 2023 4:14 PM IST (Updated: 27 March 2023 4:19 PM IST)
t-max-icont-min-icon

தன் மீது சென்னை ஐகோர்ட்டு தெரிவித்த கருத்துகளை நீக்ககோரி முன்னாள் ஐஜி.பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. கருத்துகளை நீக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டை நாட பொன்.மானிக்கவேலுக்கு அறிவுரை வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு அவரது மனுவை மெரிட் அடிப்படையில் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க சென்னை ஐகோர்ட்டிற்கு உத்தரவிட்டுள்ளது.


Next Story