காயத்ரி ரகுராம் மீது சென்னை சைபர் கிரைம் போலீசில் தமிழக பாஜக புகார்


காயத்ரி ரகுராம் மீது சென்னை சைபர் கிரைம் போலீசில்  தமிழக பாஜக  புகார்
x
தினத்தந்தி 6 April 2023 1:21 PM IST (Updated: 6 April 2023 1:22 PM IST)
t-max-icont-min-icon

அண்ணாமலை மீது சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பி வரும் காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை சைபர் கிரைம் போலீசில் தமிழக பாஜக சார்பில் புகார் அளித்துள்ளனர். காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சென்னை சைபர் கிரைம் போலீசில் தமிழக பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Next Story