காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி வரவேண்டும் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழுவில் தீர்மானம்

காங்கிரஸ்  தலைவராக ராகுல் காந்தி வரவேண்டும்  தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழுவில் தீர்மானம்
x
தினத்தந்தி 19 Sept 2022 2:01 PM IST (Updated: 19 Sept 2022 2:04 PM IST)
t-max-icont-min-icon

அகில இந்திய காங்கிரஸ் கட்சியினுடைய தலைவராக ராகுல் காந்தி வரவேண்டும் என்று கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸின் பொதுக்குழுவில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

Next Story