மத்திய சுகாதாரத்துறையிடம் 10 லட்சம் கொரோனா தடுப்பூசி கோரிய தமிழ்நாடு அரசு
தினத்தந்தி 10 April 2023 5:27 PM IST (Updated: 10 April 2023 5:29 PM IST)
Text Size10 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்குமாறு மத்திய சுகாதாரத்துறைக்கு தமிழ்நாடு மக்கள்நல்வாழ்வுத்துறை கோரிக்கை வைத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தலா 5 லட்சம் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire