ஓய்வை அறிவித்தார் டென்னிஸ் ஜாம்பவன் ரோஜர் பெடரர்


ஓய்வை அறிவித்தார்  டென்னிஸ் ஜாம்பவன் ரோஜர் பெடரர்
தினத்தந்தி 15 Sept 2022 7:12 PM IST (Updated: 15 Sept 2022 7:13 PM IST)
t-max-icont-min-icon

2022 லேவர் கோப்பை தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சுவீஸ் வீரர் ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியா, பிரெஞ்சு, விம்பிள்டன், அமெரிக்க ஓபனில் விளையாடி உள்ள ரோஜர் பெடரர் இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.


Next Story