ஈபிஎஸ் தலைமையில் அதிமுக செயற்கூட்டம் தொடங்கியது


ஈபிஎஸ் தலைமையில் அதிமுக செயற்கூட்டம் தொடங்கியது
தினத்தந்தி 16 April 2023 2:07 PM IST (Updated: 16 April 2023 2:07 PM IST)
t-max-icont-min-icon

ஈபிஎஸ் தலைமையில் ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. கர்நாடக தேர்தல், உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story