தேனி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை


தேனி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை
x
தினத்தந்தி 15 March 2023 11:16 AM GMT (Updated: 15 March 2023 11:17 AM GMT)

தேனி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். பத்திரப்பதிவு செய்வதற்கு லஞ்சம் வாங்கி வருவதாக எழுந்த புகாரையடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பத்திரப்பதிவு அலுவலகத்திற்குள் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story