நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை தொடங்கியது இந்திய தேர்தல் ஆணையம்


நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை தொடங்கியது இந்திய தேர்தல் ஆணையம்
x
தினத்தந்தி 27 Jun 2023 4:21 AM GMT (Updated: 27 Jun 2023 4:21 AM GMT)

தமிழகத்தில் தேர்தல் அதிகாரிகளுக்கான ஒரு நாள் பயற்சி இன்று தொடங்கிறது. வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட் ஆகியவற்றை சரிபார்ப்பதற்கான பணி இன்று தொடங்குகிறது. காலை 11 மணிக்கு தொடங்கும் பயிற்சியில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். மிக விரைவில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிகள் நடைபெற உள்ளது.


Next Story