கவர்னர் சென்ற விமானத்தில் விமானிக்கு திடீர் உடல்நலக்குறைவு


கவர்னர் சென்ற விமானத்தில் விமானிக்கு திடீர் உடல்நலக்குறைவு
x
தினத்தந்தி 24 Aug 2023 10:17 AM IST (Updated: 24 Aug 2023 10:19 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் கவர்னர் ஆர்.என்.ரவி கோவை செல்ல இருந்த விமானத்தின் விமானிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 8.25 க்கு புறப்பட வேண்டிய இண்டிகோ விமானம், மாற்று விமானி வந்த பின் ஒன்றரை மணிநேர தாமதமாக புறப்பட்டு சென்றது. பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்காக கோவை செல்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி.


Next Story