இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்களின் டயர்களின் தரம் உயர்த்தப்படும் - நிதின் கட்கரி

இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்களின் டயர்களின் தரம் உயர்த்தப்படும் - நிதின் கட்கரி
x
தினத்தந்தி 25 May 2023 7:41 PM IST (Updated: 25 May 2023 7:42 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்களின் டயர்களின் தரம் உயர்த்தப்படும் என மத்திய மந்திரி நிதின் கட்கரி கூறியுள்ளார். இதன் மூலம் விபத்துக்களைத் தடுக்க முடியும் எனவும், டயர் வெடிப்பு போன்ற சம்பவங்கள் நடக்காது எனவும் உறுதியளித்துள்ளார்.

Next Story