பாலஸ்தீன மக்களை கைவிடும் ஐநா...!
தினத்தந்தி 8 May 2023 9:20 AM IST (Updated: 8 May 2023 9:21 AM IST)
Text Sizeபாலஸ்தீனத்தில் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 4 லட்சம் பேருக்கு உணவளித்து வரும் 'உலக உணவு திட்டம்' அடுத்த மாதம் முதல் நிறுத்தப்படுவதாக ஐ.நா அறிவித்துள்ளது. நிதி நெருக்கடி காரணமாக திட்டம் நிறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire