த.மா.கா. எந்த கூட்டணியிலும் இல்லை: ஜி.கே.வாசன்


த.மா.கா. எந்த கூட்டணியிலும் இல்லை: ஜி.கே.வாசன்
x
தினத்தந்தி 23 Nov 2023 9:06 AM IST (Updated: 23 Nov 2023 9:09 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தற்போது யாருடனும் கூட்டணியில் இல்லை. அதிமுக, பாஜகவின் நட்பு கட்சியாக செயல்படுகிறோம். கூட்டணி குறித்து ஜனவரியில் அறிவிப்போம் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.


Next Story