டி.என்.பி.எல் : நெல்லை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் அணி பந்துவீச்சு தேர்வு
தினத்தந்தி 23 Jun 2022 7:03 PM IST (Updated: 23 Jun 2022 7:07 PM IST)
Text Size6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire