கழிவுநீர் அகற்றும் வாகனம் என பதிய வேண்டும் - தமிழ்நாடு அரசு


கழிவுநீர் அகற்றும் வாகனம் என பதிய வேண்டும் - தமிழ்நாடு அரசு
x
தினத்தந்தி 25 May 2023 8:03 PM IST (Updated: 25 May 2023 8:04 PM IST)
t-max-icont-min-icon

கழிவு நீர் ஊர்தி என்பதற்கு பதிலாக கழிவு நீர் அகற்றும் வாகனம் என குறிப்பிட வேண்டும். இந்த வாகனங்களை பதிவு புத்தகத்தில் பதிவு செய்வது கட்டாயம். செய்யாதவர்கள் வட்டார போக்குவரத்து அலுவலரை அணுகி 15 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும் அல்லது வாகன அனுமதிச்சீட்டு ரத்து செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


Next Story