தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை


தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
x
தினத்தந்தி 19 Dec 2023 6:53 PM IST (Updated: 19 Dec 2023 6:56 PM IST)
t-max-icont-min-icon

வெள்ளப்பாதிப்பு நீடிப்பதால் தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story