காவல் அதிகாரிகள் பணியிடமாற்றம்: விழுப்புரம் சரக டிஐஜி ஆக ஜியா உல்ஹக் நியமனம்..!
* செங்கல்பட்டு எஸ்.பி பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் அந்த பொறுப்பு காஞ்சிபுரம் எஸ்.பி.சுதாகருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
* கள்ளக்குறிச்சி எஸ்.பி.மோகன்ராஜ்க்கு விழுப்புரம் எஸ்.பி. பொறுப்பு கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.
* விழுப்புரம் சரக டிஐஜி ஆக ஜியா உல்ஹக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire