சத்தீஷ்கார் முதல்-மந்திரியாக விஷ்ணு தியோ சாய் தேர்வு என தகவல்

சத்தீஷ்கார் முதல்-மந்திரியாக விஷ்ணு தியோ சாய் தேர்வு என தகவல்
x
தினத்தந்தி 10 Dec 2023 10:27 AM GMT (Updated: 10 Dec 2023 10:36 AM GMT)

சத்தீஷ்காரில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முதல்-மந்திரியாக விஷ்ணு தியோ சாய் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story