ஈரோட்டில் வீரப்பன் சத்திரம் பகுதியில் நடந்த மோதலில் நாம் தமிழர் கட்சியினர் இருவர் கைது

ஈரோட்டில் வீரப்பன் சத்திரம் பகுதியில் நடந்த மோதலில் நாம் தமிழர் கட்சியினர் இருவர் கைது
தினத்தந்தி 23 Feb 2023 10:05 AM IST (Updated: 23 Feb 2023 10:05 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் வீரப்பன் சத்திரம் பகுதியில் நடந்த மோதலில் நாம் தமிழர் கட்சியினர் 2 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். நாம் தமிழர் கட்சியை சேர்ந்த விஜய் மற்றும் கணேஷ்பாபு ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்

Next Story