யார் யாருக்கு ரூ.6,000 நிவாரணம் ? - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் ரூ.6,0000 வெள்ள நிவாரணம் வழங்குவது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும் என அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire