இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தேசிய கட்சி அங்கீகாரம் ரத்து


இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தேசிய கட்சி அங்கீகாரம் ரத்து
x
தினத்தந்தி 10 April 2023 8:15 PM IST (Updated: 10 April 2023 8:17 PM IST)
t-max-icont-min-icon

இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேசிய அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியை தேசிய கட்சியாக அங்கீகரித்தது இந்திய தலைமை தேர்தல் ஆணையம்.


Next Story