ஸ்ரீரங்கத்தில் விரைவு ரெயில்கள் நின்று செல்லும் - தெற்கு ரெயில்வே
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் 2 நாட்களுக்கு விரைவு ரெயில்கள் ஒரு நிமிடம் தற்காலிகமாக நின்று செல்லும். டிசம்பர் 22,23-ம் தேதிகளில் எழும்பூர்-கன்னியாகுமரி(12633), கன்னியாகுமரி-எழும்பூர்(12634) மற்றும் எழும்பூர்-கொல்லம்(16101) கொல்லம்-எழும்பூர்(16102) விரைவு ரெயில்கள் ஸ்ரீரங்கத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire