படகு விபத்தில் 8 பேர் பலி  இந்தோனேசியாவின் கிழக்கு... ... 03-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
Daily Thanthi 2025-01-03 10:23:16.0
t-max-icont-min-icon

படகு விபத்தில் 8 பேர் பலி

இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மலுகு மாகாணத்தில், பயணிகளை ஏற்றிச் சென்ற வேகப் படகு கடலில் மூழ்கியது. இதில் 8 பேர் பலியாகினர். கடலில் மிதந்துகொண்டிருந்த பெரிய மரத்தடி மீது மோதியதால் படகு சேதமடைந்து கவிழ்ந்ததாக மீட்புக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். 

1 More update

Next Story