தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம்  தமிழக... ... 03-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
Daily Thanthi 2025-01-03 10:56:55.0
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மார்ச் மாதம் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜனவரி மாதத்திற்குள் கட்சியின் உட்கட்டமைப்பு பணிகளை முடிக்கவேண்டும் என்றும் விஜய் உத்தரவிட்டுள்ளார். 

1 More update

Next Story