புதுச்சேரியில் பொங்கல் பரிசு அறிவிப்பு ... ... 03-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
Daily Thanthi 2025-01-03 13:21:03.0
t-max-icont-min-icon

புதுச்சேரியில் பொங்கல் பரிசு அறிவிப்பு

புதுச்சேரியில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்குப் பதிலாக, ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.750 வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

1 More update

Next Story