பயிற்சியின்போது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் - 3... ... 05-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
Daily Thanthi 2025-01-05 08:08:21.0
t-max-icont-min-icon

பயிற்சியின்போது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் - 3 பேர் பலி

குஜராத் மாநிலம் போர்பந்தரில் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் இன்று பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

1 More update

Next Story